ஆண்களின் ஏழு பருவங்கள்
* பாலன் - 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம்* மீளி - 8 வயது முதல் முதல் 10 வயது
* மறவோன் - 11 வயது முதல் 14 வயது
* திறவோன் - 15 வயதிற்குண்டான பருவம்
* விடலை - 16 வயதிற்குண்டான பருவம்
* காளை - 17 வயது முதல் 30 வரையிலான பருவம்
* முதுமகன் - 30 வயதுக்கு மேலான பருவம்
இதுல நீங்க எந்த பருவம்??
No comments:
Post a Comment